மேலும் செய்திகள்
பல்கலை, கல்லுாரிகளில் பிளாஸ்டிக்கிற்கு தடை
08-Nov-2024
அறிவியல் ஆயிரம்பிளாஸ்டிக்கை தடுப்பது எப்படிபூமியில் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பை, நுண் துகள்கள் பரவி விட்டன. இது பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சி எடுக்கின்றன. பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைப்பதற்கு, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, நுண் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பது என மூன்று வழிமுறைகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
08-Nov-2024