உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : இன்டர்நெட் யாருக்கு நல்லது

அறிவியல் ஆயிரம் : இன்டர்நெட் யாருக்கு நல்லது

அறிவியல் ஆயிரம்இன்டர்நெட் யாருக்கு நல்லது50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்டர்நெட், பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. ஆனால் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என ஹாங்காங் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 23 நாடுகளைச் சேர்ந்த 87 ஆயிரம் பேரிடம்6 ஆண்டு நடத்திய ஆய்வில், இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தியவர்களுக்கு வாழ்க்கை திருப்திகரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக தெரிவித்தனர். அதே போல 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், இன்டர்நெட் பயன்படுத்துவதால் மன அழுத்தம், கவலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி