வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திரும்ப திரும்ப மது அருந்துதல் காரணம் என்ற பத்தாம் பசலித் தனமான காரணத்தை உங்கள் நிருபர் எழுதுவது வருந்த தக்கது.. இப்போதெல்லாம் கல்லீரல் புற்று நோய் ..சர்வ சாதாரணமாக பெண்களையும் தாக்குகிறது . காரணம் தவறான உணவுப் பழக்கம்.. கல்லீரல் கொழுப்பு படிவது.. , அசாதாரணமான உடல் எடை , அதிகப்படி எடையுடன் கூடிய சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை நோய் தாக்கம் ... போன்ற காரணங்கள் . ஒரு செய்தியை பிரசுரித்தால்... முறையாக விசாரித்து முழுமையான தகவலுடன் .. செய்தி கொடுக்க வேண்டும்.