மேலும் செய்திகள்
தண்டவாளத்தில் 'வாக்கிங்'; ஆபத்தில் பயணியர்
21-Apr-2025
அறிவியல் ஆயிரம்ரயில் பாதையில் சோலார்ரயில் தண்டவாளம் இடையே சோலார் பேனல்கள் நிறுவி, ரயிலுக்கான மின்சாரம் வழங்கும் தொழில்நுட்பத்தை சுவிட்சர்லாந்தின் 'சன்-வேய்ஸ்' நிறுவனம் உருவாக்கிஉள்ளது. சோதனை முறையில் 100 மீட்டர் துாரம், 48 சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரயில் பாதுகாப்பு, தண்டவாள பராமரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என 2023ல் இதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. சோலார் பேனல் வழக்கமாக நிரந்தரமாக அமைக்கப்படும். ஆனால் இம்முறையில் பாரமரிப்பு உட்பட தேவைப்படும் போது அகற்றி கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
21-Apr-2025