மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம்: அதிக ஆற்றல் கொண்ட துகள்
07-Dec-2025
அறிவியல் ஆயிரம்'ஏலியன்ஸ்' இருப்பது நிஜமா...ஹாலிவுட் படங்களில் ஏலியன்ஸ் பற்றி குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் அறிவியல் ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் லண்டன் பல்கலையை சேர்ந்த இயற்பியல், வானியல் பெண் விஞ்ஞானி 'டேம் மேஜி அடெரின்', பிரபஞ்சத்தில் 20 ஆயிரம் கோடி விண்மீன் தொகுதிகள் (கேலக்சி) உள்ளன. இவை ஒவ்வொன்றும் நம்முடைய சூரிய குடும்பத்தை போன்றவை. இதில் ஏதாவது ஒன்றில் (வேற்று கிரகத்தில்) ஏலியன்ஸ் உறுதியாக இருக்கின்றனர். அடுத்த 50 ஆண்டுகளில் (2075க்குள்) கண்டுபிடிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
07-Dec-2025