மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
அறிவியல் ஆயிரம்சூரியனுக்கு முதல் விண்கலம்சூரியனின் மேற்புற கொரோனாவை ஆய்வு செய்ய அமெரிக்காவின் 'நாசா' 2018 அக். 29ல் 'பார்க்கர் சோலார் புரோப்' விண்கலத்தை அனுப்பியது. இது 2024 டிச. 24ல் சூரியனுக்கு அருகில் சென்று சாதித்தது. அன்று சூரியனின் மேற்புறத்தில் இருந்து 61 லட்சம் கி.மீ., துாரத்தில் சுற்றி வந்தது. இதற்கு முன் 2018ல் இதே விண்கலம் 4.27 கோடி கி.மீ., துாரத்தில் நெருங்கியது சாதனையாக இருந்தது. இது மணிக்கு 6.92 லட்சம் கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. சூரியனுக்கு விண்கலம் அனுப்பிய முதல் நாடு அமெரிக்கா. 1960ல் 'பயோனியர் 5' விண்கலத்தை அனுப்பியது.
03-Dec-2024