உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பூமியை நோக்கி விண்கலம்

அறிவியல் ஆயிரம் : பூமியை நோக்கி விண்கலம்

அறிவியல் ஆயிரம்பூமியை நோக்கி விண்கலம்சூரியனில் இருந்து இரண்டாவதாக உள்ள வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 1972 மார்ச் 31ல் சோவியத் யூனியன் 'காஸ்மாஸ் 482' விண்கலத்தை அனுப்பியது. இது வெள்ளியின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைய வில்லை. 'விண்வெளி குப்பையாக' பூமியின் சுற்றுவட்டப் பாதையை சுற்றியது. 53 ஆண்டுக்குப்பின், மே., 8 - மே 11ல் இதை பூமியில் விழ வைக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். 3.2 அடி அகலம், 495 கிலோ எடை மிக்க இந்த விண்கலம், பூமியின் வளிமண்டல ஈர்ப்பை விட்டு விலகிய பின் மணிக்கு 242 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வரும். பெரும்பாலும் கடலில் விழ வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை