மேலும் செய்திகள்
சனியின் புதிய நிலவுகள்
20-Mar-2025
அறிவியல் ஆயிரம்சனி கோளின் சிறப்புசூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களை விட சனிக்கு பல சிறப்புகள் உள்ளன. இது சூரியனில் இருந்து ஆறாவதாக உள்ளது. இது அளவில், வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரியது. இதன் விட்டம் 1.20 லட்சம்கி.மீ. இது பூமியை விட ஒன்பது மடங்கு பெரியது.சனி கோளுக்கு வளையங்கள் உள்ளன. இது ஒரு கி.மீ., துார அளவிலான தடிமன் கொண்டது. சனியின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளது. மற்ற கோள்களை விட இதற்கு தான், அதிக துணைக்கோள் (274 நிலவுகள்) உள்ளன. சனி கோள் மிகவும் குளிர்ந்த வெப்ப நிலை (மைனஸ் 178 டிகிரி செல்சியஸ்) கொண்டது.
20-Mar-2025