உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : "காற்றில் இருந்து தண்ணீர்

அறிவியல் ஆயிரம் : "காற்றில் இருந்து தண்ணீர்

அறிவியல் ஆயிரம்காற்றில் இருந்து தண்ணீர்காற்றிலுள்ள ஈரப்பதத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் 'ஸ்பாஞ்சை' விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது 15 சதவீத ஈரப்பதத்திலும் நீரை உறிஞ்சும். ஒரு நாளைக்கு ஒரு கிலோ எடையிலான ஸ்பாஞ்ச், 1.72 லிட்டர் நீரை உற்பத்தி செய்தது. பால்சா மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட நுண்துளைகள் கொண்டது இந்த 'ஸ்பாஞ்ச்'. இது ஈரப்பதத்தை ஈர்க்கும் லித்தியம் குளோரைடு, சூரிய வெப்பத்தை ஈர்த்துச் சேமிக்கும் தனி அடுக்கு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய ஒளி இல்லாதபோதும், வளிமண்டலத்திலிருந்து நீராவியை உறிஞ்சுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !