உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பூமியை தாக்குமா விண்கல்

அறிவியல் ஆயிரம் : பூமியை தாக்குமா விண்கல்

அறிவியல் ஆயிரம்பூமியை தாக்குமா விண்கல்'99942 அபோபிஸ்' விண்கல் 2029 ஏப். 13ல் பூமிக்கு அருகில் (32,000 கி.மீ., துாரம்) கடந்து செல்ல உள்ளது. இதன் விட்டம் 1115 அடி. இது 2004 ஜூன் 19ல் கண்டறியப்பட்டது. இது பூமியை தாக்குவதற்கு 3% வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை இந்த விண்கல் பூமியின் நிலப்பகுதியில் விழுந்தால் 5 கி.மீ.,சுற்றளவுக்கு பள்ளம், நிலநடுக்கம் ஏற்படும். அதேநேரம் கடலில் விழுந்தால் 1312 அடி உயரத்துக்கு சுனாமி அலை உருவாகும் வாய்ப்புள்ளது. ஒருவேளை நிலம், கடலில் இல்லாமல் வளிமண்டத்தில் வெடித்து சிதறினால் மேக வெடிப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி