உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வேகமாக சுற்றும் விண்கல்

அறிவியல் ஆயிரம் : வேகமாக சுற்றும் விண்கல்

அறிவியல் ஆயிரம்வேகமாக சுற்றும் விண்கல்சூரிய குடும்பத்தில் வேகமாக சுற்றும் விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் '2025 எம்.என். 45'. கடந்த ஜூனில் கண்டறியப்பட்ட 1900 விண்கல்களில், வேகமாக சுற்றுபவை 19 விண்கல். இதில் ஒன்றுதான் '2025 எம்.என்.45'. சிலியில் உள்ள உலகின் பெரிய டிஜிட்டல் கேமரா (டூ வேரா, ரூபின் ஆய்வகம்) இதை படம் பிடித்தது. இது செவ்வாய், வியாழன் இடையே சுற்றுகிறது. இதன் விட்டம் 2300 அடி. ஒவ்வொரு 1.88 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றுகிறது. இதற்கு முன் இந்த வேகத்தில் சுற்றும் விண்கல் கண்டறியப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை