உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : உடல் பருமனாகும் குழந்தைகள்

அறிவியல் ஆயிரம் : உடல் பருமனாகும் குழந்தைகள்

அறிவியல் ஆயிரம்உடல் பருமனாகும் குழந்தைகள்உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை விட, உடல் பருமனுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஐ.நா.,வின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. 190 நாடுகளில் 5 - 19 வயதுக்குட்பட்டவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை 2000ல் 13%ல் இருந்து 9.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை, 3%ல் இருந்து 9.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. துரித உணவு, உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவை இதற்கு காரணம் என யுனிசெப் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ