உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் பவளப்பாறை

அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் பவளப்பாறை

அறிவியல் ஆயிரம்செவ்வாயில் பவளப்பாறைசெவ்வாய் கோளில் பல நாடுகள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகளின் வடிவத்தில், செவ்வாயில் பாறை இருப்பதை அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் 'கியூரியாசிட்டி' ரோவர் 'கறுப்பு வெள்ளை'யில் படம் பிடித்துள்ளது. இதன் அகலம் 2.5 செ.மீ. இது நுாறு ஆண்டுகள் பழமையானது. செவ்வாயின் தரைப்பரப்பில் ஏதாவது ஒரு இடத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான அறிகுறி இருக்கிறதா என ஆய்வு செய்ய 'கியூரியாசிட்டி' ரோவர் 2012ல் செவ்வாயில் தரையிறக்கப்பட்டது. இதுவரை 35 கி.மீ., பயணம் செய்து, பாறைகளை துளையிட்டு ஆய்வு செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ