மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
அறிவியல் ஆயிரம்பாலின் வெள்ளை நிறம் எப்படிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 'பால்' பயன்படுத்துகின்றனர்.பாலில் புரதம், கொழுப்பு, வைட்டமின் உள்ளன. இதிலுள்ள புரதங்களில் அதிகமாக 'கேசின்' புரதம் இருக்கிறது. இதில் கால்சியம், பாஸ்பேட்டுடன் சிறிய கொத்தாக சேர்ந்து 'மைக்கேல்ஸ்' எனும் சிறிய துகள்களை உருவாக்குகின்றன. இதில் ஒளிபடும்போது சிதறல் அடைகிறது. பால் அனைத்து ஒளி அலைநீளங்களையும் பிரதிபலிக்கிறது. எதையும் உறிஞ்சாது. இதனால் பால் வெள்ளை நிறமாக தோன்றுகிறது. பாலில் கொழுப்பு அதிகமாக இருப்பதும் அதன் வெள்ளை நிறத்திற்கு ஒரு காரணம்.
10-Dec-2024