உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : டைனோசர் அழிந்தது எப்படி

அறிவியல் ஆயிரம் : டைனோசர் அழிந்தது எப்படி

அறிவியல் ஆயிரம்டைனோசர் அழிந்தது எப்படிபூமியை 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் 'சிக்ஸூலப்' விண்கல் தாக்கியது. இதன் அகலம் 9.5 - 14.5 கி.மீ., டைனோசர் அழிவுக்கு காரணமான இந்த விண்கல் பற்றி அமெரிக்காவின் பர்டியூ பல்கலை ஆய்வில், 'இந்த விண்கல் மோதலால் எழுந்த துாசி மேகம், பூமி முழுவதும் தீப்பிடிப்பை உருவாக்கி இருக்கலாம்; இது பெரும்பாலான விலங்குகளை ஒரு மணி நேரத்துக்குள் எரித்து உயிரிழக்க வைத்தது. இதில் தப்பித்தவை, இந்த துாசி மேகங்கள், பல ஆண்டுகளாக சூரிய ஒளியை மறைத்ததால் உருவான உலகளாவிய குளிர்காலத்தில் அழிந்திருக்கலாம்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி