மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : எல்லையற்றது வானம்
21-Mar-2025
அறிவியல் ஆயிரம்செவ்வாயில் வாழ முடியுமா...செவ்வாய் கோளின் பாறைகளில் கார்பன் எச்சம் இருப்பதை, 'நாசா'வின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் சேகரித்த மாதிரிகளில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது அங்கு பல நுாறு கோடி ஆண்டுக்கு முன், உயிரினங்கள் வாழக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் செவ்வாய் கோளில் அடர்த்தியான, கார்பன் டை ஆக்சைடு நிறைந்த வளிமண்டலம், அதன் மேற்பரப்பில் திரவ நீர் இருந்திருக்கிறது. இவையிரண்டும், பாறைகளுடன் வினைபுரிந்து கார்பனேட் தாதுக்களை உருவாக்கியிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
21-Mar-2025