உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : கடல் ஆழத்தில் வாழ்க்கை

அறிவியல் ஆயிரம் : கடல் ஆழத்தில் வாழ்க்கை

அறிவியல் ஆயிரம்கடல் ஆழத்தில் வாழ்க்கைபசிபிக் பெருங்கடலில் 31 ஆயிரம் அடி ஆழத்தில் நுண்ணுயிரிகள் உட்பட சுற்றுச்சூழல் அமைப்பு இருப்பதை நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக தாவரங்கள், நுண்ணுயிர்கள் உயிர்வாழ சூரிய ஒளி அவசியம். மேலும் இத்தகைய ஆழத்தில் கடல் மேல் மட்டத்தை விட, இரண்டு மடங்கு அழுத்தம் அதிகம் இருக்கும். ஆனால் இவை சூரிய ஒளிக்கு பதிலாக மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு உள்ளிட்ட ரசாயன தொகுப்பில் இருந்து கிடைக்கும் ஆற்றலை, தங்களுக்கான உணவுச்சங்கிலியாக மாற்றி உயிர் வாழ்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை