மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் பறக்கும் ரோபோ
29-Jun-2025
அறிவியல் ஆயிரம் : நீண்ட பகல் தெரியுமா...
21-Jun-2025
அறிவியல் ஆயிரம்நீண்டநேர சந்திர கிரகணம்இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப். 7ல் நிகழ்கிறது. இது 82 நிமிடங்கள் நீடிக்கும். இது 2022க்குப்பின் நிகழும் நீண்டநேர முழு சந்திர கிரகணம். பவுர்ணமி தினத்தில் சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியன் - நிலவு இடையே பூமி வரும். இதனால் சூரிய ஒளியை பூமி மறைக்கிறது. அதன் நிழல்தான் நிலவில் விழும். இதுதான் சந்திர கிரகணம். இது ஆசியா, மேற்கு ஆஸி., ஐரோப்பா, ஆப்ரிக்காவில் தெரியும். உலக மக்கள்தொகையில் 77 சதவீதம் பேர் இதை பார்க்கும் வாய்ப்புள்ளது. அடுத்த சந்திர கிரகணம் 2026 மார்ச் 3ல் நிகழும்.
29-Jun-2025
21-Jun-2025