உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் நவ 21

அறிவியல் ஆயிரம் நவ 21

சர்க்கரை நோய்க்கு அதலைக்காய் அதலைக்காய், பாகற்காயுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட தாவரம். அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன. அதலைக்காய், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டு மருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். கரிசல் மண்ணில் அதலைச்செடி நன்கு விளையும் தன்மை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை