உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: நிலத்தடி நீரின் சிறப்பு

அறிவியல் ஆயிரம்: நிலத்தடி நீரின் சிறப்பு

அறிவியல் ஆயிரம்நிலத்தடி நீரின் சிறப்புபூமிக்கு கீழ்தான் என்றாலும் ஒவ்வொரு இடத்துக்கும் நிலத்தடி நீரின் தன்மை மாறுகிறது. குறிப்பிட்ட இடத்தில் ஆழ் துளை போர்வெல், கிணற்றில் இருந்து நிலத்தடி நீரை எடுக்கும் போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரையே எடுக்கிறோம். மண்ணில் எளிதில் கரையக் கூடிய பொருள்கள் எல்லாம் கரைந்து அந்தத் தண்ணீர் கலவையாகவே இருக்கும். அந்தத் தாதுப் பொருள்கள் தான் நீருக்குச் சுவையைத் தருகின்றன. உலகில் எல்லா இடங்களிலும் மண் அமைப்பு ஒரேவிதமாக இல்லை. எனவே தாதுப் பொருள்களுக்கு ஏற்ப அதன் சுவை மாறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ