மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம்
14-Mar-2026
ஒளியை 'வளைக்கும்' நுட்பம்
19-Mar-2026
அறிவியல் ஆயிரம்சூரியன் நிறம் மாறுவது ஏன்சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் அடிவானத்தில் இருக்கிறது. பகல் பொழுதைவிட காலையிலும் மாலையிலும் சூரியன் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது. அப்போது ஒளிவிலகல் அதிகமாக ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பூமியில் உள்ள காற்று மண்டலத்தால் நிறங்கள் சிதறடிக்கப்படுகின்றன. அப்போது குறைந்த அலைநீளமுடைய நீலம், ஊதா போன்ற நிறங்கள் தெரிவதில்லை. அலைநீளம் அதிகமுள்ள சிவப்பு நிறம் நமக்கு தெரிகிறது. இதே ஒளிவிலகல் காரணமாகத்தான் பகலைவிட காலை மாலையில் சூரியன் சற்றுப் பெரிதாகத் தோன்றுகிறது
14-Mar-2026
19-Mar-2026