உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பிரபஞ்சம் அழியுமா

அறிவியல் ஆயிரம் : பிரபஞ்சம் அழியுமா

அறிவியல் ஆயிரம்பிரபஞ்சம் அழியுமாபிரபஞ்சத்தில் உள்ள நம் சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள்வாழ்கின்றன. இந்நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் ஏற்கனவே கணித்ததை விட அதற்கு முன்னதாகவே மறைவதற்கு வாய்ப்பு உள்ளன என நெதர்லாந்தின் ராட்பவுட் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துஉள்ளனர். இதன்படி 'குயின்விஜின்டில்லியன்' ஆண்டுகளில் (1க்கு அடுத்து 78 பூஜ்ஜியம்) இது நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.முன்னதாக (1க்கு அடுத்து 1100 பூஜ்ஜியம்) ஆண்டுகளில் நிகழும் என கணிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை