உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / உலகின் பெரிய காற்றாலை

உலகின் பெரிய காற்றாலை

இந்தியாவில் நீர்மின், அனல்மின், அணுமின், சோலார், காற்றாலை என பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மூலம் 36,930 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் 10 சதவீதம். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பந்தல் கிராமத்தில், காற்றாலை மின்சார உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகின் பெரிய காற்றாலை என அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !