உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / வீணாகாத மின்சாரம்

வீணாகாத மின்சாரம்

மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல பெரிய அளவிலான வயர் தேவைப்படுகிறது. இம்முறையில் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் போது மின் இழப்பும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தற்போது நானோ தொழில்நுட்பம் உதவுகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் நானோ வயர்களில் ஒருமுனை நேர்மின் முனையாகவும், மற்றொரு முனை எதிர்மின் முனையாகவும் செயல்படக்கூடியது. இந்த வயர் நம் தலைமுடியின் அளவு தடிமனே உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செலவு குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை