மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தண்ணீர் திறப்பு
9 hour(s) ago
பூண்டி கூட்டு சாலையில் மின் விளக்கு சீரமைப்பு
14-Dec-2025
வாய்க்கால் கரை சீரமைப்பு
13-Dec-2025
கொட்டாம்பட்டி, : உதினிபட்டியில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. காற்று வீசும் போது கம்பிகள் உரசி மின்சப்ளை 7 நாட்களாக துண்டிக்கப்பட்டு பயிர்கள் கருக ஆரம்பித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின்கம்பிகளை சரிசெய்து, மின் சப்ளை கொடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
9 hour(s) ago
14-Dec-2025
13-Dec-2025