உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி - விளம்பர பதாகைகள் அகற்றம்

தினமலர் செய்தி எதிரொலி - விளம்பர பதாகைகள் அகற்றம்

பதாகைகள் அகற்றம் வேளச்சேரி - தரமணி 100 அடி சாலை, தரமணி சந்திப்பு நடைமேம்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளால், அங்கு அநாகரிக செயல் நடப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை