உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி இருக்கையில் அமரவைத்து பக்தர்களுக்கு அன்னதானம்

தினமலர் செய்தி எதிரொலி இருக்கையில் அமரவைத்து பக்தர்களுக்கு அன்னதானம்

* காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவிலில், இடிக்கப்பட்ட அன்னதான கூடம் மீண்டும் கட்டப்படாததால், பக்தர்கள் தரையில் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டு வந்தனர். * இதுகுறித்த செய்தி படத்துடன் நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் இருக்கையில் அமர வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ