மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி... செடி, கொடிகள் அகற்றம்
24-Nov-2024
சாலவாக்கம் அங்கன்வாடி மையம் பின்புறம் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர், செடி, கொடிகளை அகற்றினர்.
24-Nov-2024