வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீட்தேர்வு விஷயத்தில் அரசியல் பேசக்கூடாதென்று நீதிமன்றத்தின் மூலம் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.
நீட் தேர்வுநால திராவிடர்களுக்கு என்ன பிரச்சனைன்னு ஒரு சிபிஐ விசாரணை பண்ணனும். இதுல எதோ ஒரு பெரிய மர்மம் இருக்கு. இது வெறும் அட்மிசன்ல அடிக்கிற சில ஆயிரம் கோடிகள் மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. எல்லா தனியார் மருத்துவ கல்லூரிகளுக்குள்ளும் புகுந்து அங்கு என்னதான் நடக்கிறது என்பதை ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும் போலருக்குது. எதோ மிகப்பெரிய சட்டவிரோத செயல்கள் நடக்குதுபோல. அதுக்குதான் பாதுகாப்பாக தெரிந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களை சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள். நீட் தேர்வு மூலம் வருபவர்கள் அந்த விஷயங்களுக்கு அனுசரணையாக இருக்கமாட்டார்கள், ரகசியங்கள் வெளியே கசிந்துவிடும் என்ற பயம் தான் இவர்களின் நீட் எதிர்ப்பு அரசியலை தீவிரமாக்குகிறதோ?
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
12-Dec-2025 | 6
டவுட் தனபாலு
11-Dec-2025 | 1
டவுட் தனபாலு
10-Dec-2025 | 4
டவுட் தனபாலு
09-Dec-2025 | 1
டவுட் தனபாலு
08-Dec-2025 | 2
டவுட் தனபாலு
07-Dec-2025
டவுட் தனபாலு
06-Dec-2025 | 1
டவுட் தனபாலு
05-Dec-2025 | 1
டவுட் தனபாலு
04-Dec-2025 | 5