வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களை பற்றி அரசுக்குக் கவலையில்லை. (டாஸ்மாக் வரும்படி) ஆனால் விபூதி குங்குமம் திலகம் வைத்துக் கொண்டு வந்தால் தவறு.
இந்த மாணவர்கள் எதிர் காலத்தை பற்றி கவலையே படாதீங்க. இந்த மாணவர்கள் தான் இன்னும் சில வருடங்களில் திமுக கூட்டணியில் கவுன்சிலிர்/எம் எல் ஏ/எம் பி/மாவட்ட செயலாளர்/ அமைப்பு செயலாளர்/ அமைச்சர் / வாரிய தலைவர்கள் என்று எல்லா பதவிகளிலும் சக்கை போடு போடுவார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள் பாசமாக போவதை விரும்பி ஏற்றுக்கொண்டு தான் மாணவர்களின் பெற்றோர்கள் அங்கு அனுப்புகின்றனர். உண்மையிலேயே அக்கறை இருந்தால் தங்கள் குழந்தைகள் தவறு செய்யும் போது ஆசிரியர்களிடம் அவர்களே நாலு சாத்து சாத்த சொல்வார்கள்.
பெற்றோர்களில் எத்தனைபேர் உள்ளூர் அரசியல் பிரமுகருடன் தொடர்பு உள்ளவர்களோ ? இன்னும் சிலர் ரவுடிகளாகக்கூட இருக்கலாம் உயிரும், குடும்பமும் முக்கியம் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் வேலை என்பது இப்போது கத்திமேல் நடப்பது போல் ஆகிவிட்டது
இந்த ஒரு காரணம்தான் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது, தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடக்கும் ஆனால் பெற்றோர்கள் பணம் கட்டுவதால் ஒத்துழைப்பு தருவார்கள். எல்லாவற்றையும் ஓசியில் அனுபவிக்கும் இந்த மாணவர்களுக்கு பொறுப்பு தெரிவதில்லை, குறைந்த சதவீதம் மாணவர்கள் ஒழுங்கு முறையுடன் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பீர், பிராந்தி , போதை வஸ்து சாப்பிடுவது, பாலியல் நடத்தையில் ஈடுபடுவது என இல்லாத அழிச்சாட்டியம் செய்கிறார்கள். இவர்களை திருத்த எந்த வழியும் பயனற்றதே, இன்டெர்னல் மார்க் வைத்தாலும் அவர்களை திருத்த முடியாது ஏனெனில் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் முழு மதிப்பெண் போட்டு விடுவார்கள். பெற்றோர்களுக்கும் கூட அவர்கள் கட்டுப்படுவது இல்லை, மோபைல் போன், டாஸ்மாக், போதை வஸ்து இவைதான் அவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. உலகம் அழிவை நோக்கி போகிறது. இதுல இவங்களுக்கு இட ஒதுக்கீடுகள் ஒரு கேடு. கல்லூரியில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு 7.5% , இதையெல்லாம் மாற்றணும், இலவசம் என்பதை மாற்றணும். அல்லது வேறு வகையில் அவர்களின் தரத்தை மேம்படுத்த மாரல் வகுப்புகள் இருக்கணும். நீதி நெறி, நல்லொழுக்கம் பாடம் பள்ளியில் வைக்க வேண்டும்.
நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் அப்படி செய்வது இல்லையே... முடிந்த ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி மதி்பெண் அதிகம் குடுத்தது அவர்கள் தான். முடிந்தால் அவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களை அவர்களின் இளமை வேகத்தில் பயணிக்க செய்யவும்.....
Good news. So long as privileges are given on the basis of e,creed and religion this will happen. If a particular community student is asked to obey the rules his whole community leaders will come to question the teachers and police. This type of misbehaviour will become servere in the coming years. Merit alone should prevail for education and employment.
மாணாக்கர்கள் கல்வி பயில மட்டும் பாடசாலை இல்லை, நல்ல ஒழுக்கம், நல்வழிப்படுத்துதலும் பள்ளியின் ஆசிரியர்கள் கடமை.
திராவிட மாடல் ஆட்சியில் பெற்றோர்கள் அப்படிதான் இருப்பார்கள் ... அதிமுக ஆட்சியில் திமுகவிற்காக போராட்டம் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாண்ட ஆசிரியர் சங்கங்கள் இப்போ மாணவர் நலன் பற்றி அக்கறை காட்டுகிறார்களா ... வேடிக்கையா இருக்கு
இது எதுக்கு வேண்டாத வேலை.. இந்த காலத்தில் வந்தோமா ஆசிரியர் வேலையை மட்டும் பார்தோமா..சம்பளம் வாங்கினநோமா என்று போய் கொண்டு இருக்க வேண்டும். இதில் அடுத்தவனை கண்டிக்க நீ யார் என்று பெற்றோர்களும் நீதி கணவாங்களும் கேட்கிறார்கள்.. இல்லை என்றால் ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடந்தார் என்று போக்சோவில் கைதாக கூடும்...
மேலும் செய்திகள்
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
பாடை கட்டி தாயின் உடலை மயானத்திற்கு துாக்கிச் சென்ற மகள்கள்
24-Sep-2025 | 2
விஜயுடன் போட்டோ எடுக்கனும்: ஆந்திர ரசிகர் நடைபயணம்
23-Sep-2025 | 1