வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நல்ல மனம் வாழ்க
அரசு மருத்துவமனைகளில் இதற்கு இன்னும் கொஞ்சம் வசதி செய்ய வேண்டும் .உடனே அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யலாம் .அமைச்சர் மா .சுப்ரமணியன் உரிய நடவடிக்கை எடுக்கட்டும் .
அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது முதல் தடுப்பூசி அனைத்தும் போடுவது வரை நம் தொடர்பில் இருப்பது சிறப்பு. நிறை மாத கர்ப்பிணி அரசு பஸ்சில் பயணம் செய்தால் செவிலியர்கள் வேலை சுலபமாகிவிடும்.
அனைவருக்கும் நன்றிகள் .தாய்க்கு ம் குழந்தைக்கும் தந்தைக்கும் வாழ்த்துக்கள் .
டிரைவர் அண்ணா , கண்டக்டர் அண்ணா , டாக்ஸி டிரைவர் அக்காவுக்கும் மிக்க நன்றி , அரசு மருத்துவமனைல அலட்சியம் தான் கர்ப்பிணி வந்தும் யாரும் கண்டுக்காம இருக்காங்க