வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உதயநிதி படித்த பள்ளிக்கூடம் " Don Bosco" ஆங்கில பள்ளி , கனிமொழி படித்த பள்ளிக்கூடம் " Church Park" ஆங்கில பள்ளி. ஏன் அவர்கள் அரசு பள்ளியில் படிக்கவில்லை. ஊருக்கு ஒபதேசமா.
பாஜக மாநில தலைவர் தமிழக அரசு பாடதிட்டத்தில் படித்து தான் ஐஏஸ் ஆனார் தரம் இல்லை என்றால் தமிழக பாஜக தலமை தரமற்ற படிப்பு என்று கூறுரவராங்களா
Standard of government school was good and now it has come down is a hypocritic statement. This kind of comments are made with ulterior motive. What these people are trying to preach is the teachers are not up to the standard? The teachers had studied as same as a private school teacher, so dont make ststements without any data. in IAS/IPS, how people from Bihar/UP are comming in larger numbers, in those states education is better than Tamil nadu?
தமிழக அரசு பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து தமிழக ஆளுநர் கூறியது முற்றிலும் உண்மை.
இந்த இரட்டை வேடம் சுடாலின் குடும்பத்துக்கு உதவும் கடவுள்தான் குற்றவாளி
இட ஒதுக்கீடு தவறில்லை. ஆனால் அதே காரணம் கொண்டு தகுதியற்ற , தரமற்றவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவது எந்த வகையிலும் பயன் தராது.
திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாகப் பார்க்காமல் குறை சொல்பவர்களை எதிரிகளாகப் பார்ப்பது திராவிடமாடல் .....
மீடியாவை சந்திக்க நரேந்திர மோடிக்கு தைரியம் இல்ல ன்னு சொல்லுவோம் .... ஆனா எங்க சின்னதத்திய இப்படிக்கேட்க எந்த நிருபருக்கும் துணிவில்லை ..... "தமிழ்ப்பாடத்திலேயே மாணவர்கள் பெயில் ஆகின்றனர் .... ஐந்தாம் வகுப்பு கணிதத்தை எட்டாம் வகுப்பு மாணவனால் உதாரணத்தைப் பார்த்தும் தீர்க்க இயலவில்லை ..... அது ஏன் ????"
இவர் தந்தையே தமிழ் பாடத்தில் பெயிலானவர்தான்.
In UP Lakhs of students failed in Hindhi, why? you answer that, i will answer your question.
rameshkumar natarajan, Understood you seems poor IQ. The context here is only Tamilnadu but not UP. Please do not divert the core issue as being done by your DMK masters - since you are supporting them as if you are a slave. Please go through the following accusations. அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நிலையில், அங்கு படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் தரவுகளின்படி, ?? மாவட்டங்களில் சென்னை உட்பட ?? மாவட் டங்களில் மட்டுமே, இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு, மீதமுள்ள ?? மாவட்டங்களில், அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி யுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்ற பொய் வாக்குறுதியை வழங்கி , இன்று அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்கமுடியாமல் திண்டாடுகிறது என்பதுதான் நிதர்சனம். ஆசிரியர் பற்றாக்குறையால் , ஒற்றை ஆசிரியரைக் கொண்டு மொத்த அரசுப்பள்ளியும் இயங்கும் அவலமும், பள்ளி மாணவர்களே ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்தும் பரிதாபமும் தொடர்கதையாக இருக்கையில், பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் என்னதான் செய்து கொண்டிருக்கிறார் ? “பள்ளிக் கல்வித்துறையையே தலைகீழாக மாற்றப்போகிறேன்” என்று வாய்ச் சவடால் விட்ட அவர், சின்னவரின் ரசிகர் மன்ற பொறுப்புகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதற்காகவா அமைச்சர் பதவிக்கு வந்தார்? வகுப்பறையில் இடிந்து விழும் மேற்கூரைகள் ஒருபுறம், ஆசிரியரில்லாத வகுப்பறைகள் மறுபுறமென, பள்ளிக்கல்வித் துறையை அதல பாதாளத்திற்கு இழுத்துச் செல்வதற்காகத்தான் பதவிப்பிரமாணம் எடுத்தாரா அன்பில் மகேஷ் ? உங்களின் நிர்வாகத் திறனின்மைக்கு, தமிழகத்தின் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் பலியாக வேண்டுமா? கடும் கண்டனங்கள்
ஆளுநர் சட்ட சொல்வது முற்றிலும் உண்மையே
தமிழக பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் டாஸ்மாக் பணத்தை அருந்தும் போட்டோக்களை பார்த்து என்னை போன்றோரே அதிர்ச்சியடைகிறேரோம் ஆனால் கல்வி அமைச்சர் அன்பில் பொய்மொழி அதுகுறித்து எந்த ஒரு அறிக்கையோ நடவடிக்கையோ எடுக்காமல் மகாவிஷ்ணு பேச்சு ஒரு சாதாரண விஷயத்தை கண்டு கொந்தளிப்பது போன்ற தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது கண்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் , கல்வி அமைச்சர் எனது ஏரியா என்று கூறிய பள்ளியில் மது அருந்தும் கொடுமை அவனுக்கு இன்னமும் சாதாரண நிகழ்வா? அவனுக்கு வோட்டளித்தவர்கள் தான் யோசிக்க வேண்டும்