வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஆர் எஸ் மணி திராவிடம் என்னும் முகமூடியைக் கிழித்தெறிந்து விட்டார் ..... பம்மாத்துக்காரர்களை அம்பலப்படுத்திய அவருக்குப் பாராட்டுக்கள் ......
ஆர் எஸ் எஸ் மணிக்கு சொம்பு தூக்கி அசிங்கப்பட வேண்டாமே அமைதி விரும்பி. இங்கே செமையா அடி வாங்கிகிட்டு இருகாங்க அல்லக்கைகள்.
சாத்தூர் கார்த்திகேயன் அவர்களே.. பாஜக உட்பட வாரிசு அரசியல் செய்யாத அரசியல் கட்சி என்று நம் நாட்டில் எதுவும் இல்லை... ஆனால் திமுக செய்வது குடும்ப அரசியல் ...... அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தின் பல உறுப்பினர்கள் வெவ்வேறு துறைகளிலும் இறங்கி பிசினஸ் செய்து ஆக்டோபஸ் கரங்களால் வளைத்துப் போடுவதை, அதற்கு அதிகாரம் மிக்க பதவிகளை பயன்படுத்துவதை என்னவென்று சொல்வது? இப்படி இந்தியாவில் வேறொரு குடும்பம் அதிகாரத்தில் இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்.. நானும் தெரிந்து கொள்கிறேன்.....
நயவஞ்சகர்கள் அதாவது முனாஃபிக்குகள் குறித்து இஸ்லாம் ...... தங்களுடைய பொய்ச் சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுத்து வருகின்றனர் ..... நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது ......
முல்லா சொல்லவந்துட்டான் ??
கந்தர்வன் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றாவது புரிந்து கொள்ளாமல் தூற்றுகிறீர்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டு வாக்களித்து விட்டோமே என்று தமிழக வாக்காளர்கள் இப்போது வருந்தி என்ன பயன் ?
தம்பி பரக்கத் மதம் அபின் போன்றது அதை அறியாமல் உண்டதால் இன்று ஒட்டுமொத்த தேசமும் அவதியுறுகிறது என்பதை வடக்கே உணர ஆரம்பித்து விட்டார்கள். தெற்கே இங்கே பல ஆண்டுகளுக்கு முன்னே மக்கள் தெளிந்து விட்டார்கள். விரைவில் தமிழ் நாடு இந்தியாவின் பொருளாதாரத்தில் முதன்மை மாநிலம் ஆகும் அதனை விரைவில் காண்பீர் .
கந்தர்வன், நீ கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருந்ததாக அர்த்தம் கிடையாது. தமிழகத்தில் கலாச்சார சீர்கேடு நீ சொன்னவர்களால் தான். உன் தலைவர்கள் ஹிந்து மதத்தை மட்டும் அழிக்க நினைப்பது ஏன்? உனக்கு தெரியாதா? பிற அந்நிய நாட்டு மாதங்களில் உள்ள செயல்களை பற்றி வாய் திறப்பது இல்லை. ஏனனென்றல் உங்களுடைய குடும்பத்திற்கு சோறுபோடுவது அவர்கள்தானே. அந்நிய நாட்டு மதங்களை ஆதரித்தால் நீ அறிவாளியா ? அந்நிய நாட்டு மதங்களை பற்றி பேச தைரியமில்லாத தலைகள் நீங்கள்.
மூட நம்பிக்கைகளே காரிருள் அந்த காரிருளை ஒழிக்க வந்த சூரியன் அதுவே பகுத்தறியும் அறிவு. மெக்காலே ஓவியம் போன்ற பொக்கிஷங்களை களவாடினாலும் இறுதியில் விழியை கொடுத்தான். அந்த அறிவு என்னும் விழியே இன்று நல் வழியானது .ஆனால் கண்ணிருந்தும் குருடராய் வாழும் சனாதனிகளிடம் நம் வாதம் எடுபடாது. அந்த காரிருள் எல்லாவற்றையும் விட பெரியது முடிவும் தொடக்கமும் இல்லாதது என்றும் அழிவே இல்லாதது எல்லாவற்றையும் விட பெரியது நிலைத்தது என்று எண்ணுபவர்கள். அக்னி குஞ்சு ஒன்றை கண்டால் இந்த காரிருள் எல்லாம் கலைந்து ஓடும் தம்பி.
அது என்ன திராவிட ஆட்சியில்தான் ஊழல் என்று வடிகட்டிய பொய் புழுகுவது இந்தியாவின் முதல் நிதி மந்திரி டி டி கே காலத்திலே முந்த்ரா ஊழல் நடந்ததே வரலாறு முக்கியம் அமைச்சரே??
ஒரே இரவில் பணத்தை செல்லாத காசாக்கும் அதிகாரம் கொண்ட நபர் மதுவிலக்கை நாடெங்கும் அமல்படுத்தலாமே?? நாடெங்கிலும் மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருக்க பிரதமர் கைகளை தடுப்பது எது??? அறமற்ற மணி இங்கே இத்தனை கேள்விகள் கேட்ட மணி பாண்டிச்சேரியில் இதை செயல்படுத்த சொல்வாரா ???
கந்தர்வனுக்கு இன்று குர்ட்டருக்கு பதிலாக ஒரு FULL கிடைத்துவிட்டது போல புலம்பிக்கொண்டு இருக்கிறான். திருட்டு திராவிட கழிசடைகள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லை என்பதை மறைக்க மத்திய அரசின் மீது பழி போடப்பார்க்கிறார். கொத்தடிமைகள் இழந்த கருப்புப்பண ஏக்கம் இன்னும் போகவில்லை போல அதுதான் இன்னும் பணமதிப்பிழப்பு பற்றி புலம்புகிறான். . உழைத்து குடும்பத்திற்கு சோறு போடு.
விவசாயிகளை இன்னும் பிச்சை வாங்கும் நிலையில் வைத்திருப்பது யாரய்யா காரணம்??
என்ன காலை சிற்றுண்டி தட்டேந்தும் திட்டமா? அப்போ இதில் மத்திய அரசுக்கு பங்கு இல்லையா? ஏனப்பா மோடி அறிமுக படுத்தினால் அது அட்சய பாத்திரம் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினால் அது பிச்சை பாத்திரமா ??
மணி ..திராவிடம் ஆலமரம்தான் கொக்கென்று நினைத்தாயோ கீழ்மகனே ??
மேலும் செய்திகள்
அடுத்த கட்சிக்கு தயாராகி விட்டனர்!
19-Oct-2024