வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தேவையில்லாமல், அறுகதையற்றவர்களுக்கும், அனாவசியமாகவும், இலவசங்களையும் , லட்சம் லட்சமாக நிவாரண தொகைகளையும், விபத்தில் இறந்த குடும்பங்களுக்கெல்லாம் அரசு பணி என்றும் அறிவித்து, அரசு கஜானாவை காலி செய்யாமலிருந்தாலே, மத்திய அரசிடமிருந்து பணம் பெறவேண்டிய அவசியமில்லை, மாறாக மத்திய அரசுக்கு மாநில அரசு பங்காக பணம் கொடுக்கும் அளவுக்கு அதிக நிதி இருக்கும், அல்லது வளர்ச்சி பனிக்களுக்கு செலவு செய்து தமிழகத்தை வாய் வார்த்தையின்றி உண்மையாகவே சிறப்புற செய்யமுடியும். சீமான் அவர்களே, இதையும் சொல்லுங்கள்.
"மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,கள் என அனைவரையும், பாதிப்பு அடைந்த கிராமங்களை தத்தெடுத்து"- நல்ல யோசனை சார் - அப்புறம் அப்படியே ஸ்வாகா தான்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் என்பதில் வழக்குகள் கையாளும் திறன் இல்லையோ அல்லது மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்ன மாற்றம் வந்து விடப் போகிறது இதுக்கெல்லாம் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்?
மதுவாலும், சூதாட்டத்தாலும் உங்களிடையே பகைமையும், பொறாமையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே நிச்சயமாக சைத்தான் விரும்புகிறான்.... ஆகவே அவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ........
லாட்டரி, ஆன்லைன் ரம்மி, ரேஸ் போன்ற சூதாட்டங்கள், மது போதை, விதவிதமான போதைப்பொருட்கள் அனைத்தும் ஹராம் என்னும் பிரிவில் வருகின்றன .... இவற்றை செய்து அதன்மூலம் பொருளீட்டும் ஆசாமிகளும், அரசுகளும் ஹராமி களே .... இவற்றை இஸ்லாமிய அன்பர்கள் எதிர்க்காமல் ஆதரிப்பதை எண்ணி வேதனைப்படுகிறேன் .... பின்னணிக்காரணம் நிச்சயம் இருக்கும் .....
மதுக்கடைகளை திறந்து வைத்ததே, தங்கள் தானத் தலைவர், கலைஞர் கருணாநிதி தானே என்ன ஒரு பித்தலாட்டம். டாஸ்மாக் தொடங்கியவர் ஜெயலலிதா தமிழ் நாட்டில் என்றுமே பூரண மதுவிலக்கு இருந்ததில்லை ?? பூரண மதுவிலக்கை அமல்படுத்த அன்றைய அரசிடம் மதுவிலக்கிற்கான சிறப்பு நிதியை பிற மாநிலங்களுக்கு தருவது போல தமிழகத்திற்கும் தர வேண்டினார் அன்றைய முதலவர் கருணாநிதி. தர மறுத்ததால்தான் மது விலக்கு தளர்த்தப்பட்டது அதன் பின்னர் பதவியேற்ற புர்ச்சி நடிகர்தான் மதுவை வளர்த்தார் அவர் வாரிசான ஜெ அதனை சட்டபூர்வ மாநில டாஸ்மாக் மாற்றினார் . இதுதான் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பதோ??
கருணாநிதி மது கடைகளை முதலில் திறந்தார் ராஜாஜி எதிர்த்தும் அதை திறந்தது கருணாநிதி ஜெயலலிதா அப்போது அரசியலில் இல்லை
கருணாநிதி சாரயகடைகளை திறந்தார். பின் அவரே மூடினார். பிரைவேட் மதுகடைகளை அரசு டாஸ்மார்க் கடைகளாக மாற்றியது மெத்த படித்த மேதாவி ஜெயலலிதா..
அனைவரையும் தாராளமாக நிதி கொடுக்க வற்புறுத்தி பணம் வாங்க வைத்திடும் முதல்வருக்கு எல்லா நிதிகளும் முதல்வர் குடும்பத்திலேயே இருக்கும் பொது அடுத்தவர்களுக்கே கிடைக்காத பொது எப்படி அய்யா மக்களிடம் இருந்து நிதி திரட்ட முடியும்
தமிழகத்திலிருந்து, 39 எம்.பி.,க்கள் லோக்சபாவிற்கு சென்றுள்ளனரே. அவர்கள் இதுபற்றி பேசி, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயரை மாற்றட்டுமே... அவங்க மக்களவைக்கு போறதே கூச்சலுக்கும், டைம் பாஸ் க்கும் தான்.. ஆரியர்கள் திமுகவின் 39 எம்.பி.,க்கள் மீதே கண் வைத்துள்ளனர்.. பொறாமை .....
மதுவிலக்கை விலக்கி மதுவைத் தமிழகத்துக்குத் திறந்துவிட்டவர் எம்ஜிஆர் தான் என்று விதண்டாவாதம் செய்யும் நாகரிக கோமாளிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்... கொரோனா காலத்திலும் மதுவால் வரும் வருமானம் ஒரு கேடா என்று முகக்கவசம் அணிந்து, கையில் பேனரைத் தாங்கியபடி நின்றவர்கள் இவர்கள் ..... தங்கள் ஆட்சியில் இளம் விதவைகள் உருவாவதைத் தடுக்கலாமே ????
திராவிட மாடல் வாங்கிச் சிவந்த கரங்களை உடையது.. திராவிட மாடல் ஏன் கொடுக்கவில்லை என்று குசும்புத்தனமாகக் கேட்பது ஆரியர்களே... தமிழன் திராவிடத்தை நம்பி ஏமாறுவதை ஆரியர்கள் தடுப்பது ஆணவம் ....