வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு கையில் காசு வைத்தால் தான் வோட்டு இது நம்ம மக்கள் பழக்கம்
மக்களின் நாடியை நன்கு அறிந்து காசையும், பொருளையும், பாட்டிலையும் கொடுத்து வெற்றிபெற அறிந்த திராவிடக் காட்சிகள், நீங்களும் அந்த லெவலுக்கு இறங்கினால் ஒழிய வெற்றிபெற பக்கம் திரும்பக் கூட முடியாது தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு விலை உண்டு
தமிழக வாக்காளர்கள் சட்டசபை தேர்தலுக்கும் மக்களவை தேர்தலுக்கும் வேறுபாட்டை உணர்ந்து வாக்களிப்பார்கள் என்பது உண்மை அல்ல.
நிருபர்கள் தமிழக அறிவாளி மக்களை புரிந்து கொள்ளவில்லை, தமிழக தற்போதைய அறிவாளிகளுக்கு 200ம் குவாட்டரும் போதும். திருடர்களுக்கு தான் வோட்டை போடுவார்.. இல்லையென்றால் மறுபடியும் 40 உதவாக்கரைகளை டெல்லிக்கு அனுப்புவார்களா?
மேலும் செய்திகள்
மண்ணை மலடாக்கவே அறிவுரை!
02-Oct-2025 | 2
நம்மை விட நாய்கள் புத்திசாலிகள்!
01-Oct-2025
ஐஸ் பாரையே வைக்கிறாரே!
30-Sep-2025 | 1
அண்ணன் இறங்கி அடிப்பாரு!
29-Sep-2025 | 1
தி.மு.க.,விடம் கத்துக்கணும் பா!
29-Sep-2025 | 1
அடிமை மாதிரி வச்சிருக்காங்களே!
28-Sep-2025
சீமான் பக்கம் சாய்ஞ்சுட்டாங்களே!
26-Sep-2025 | 1
மகன் கேட்டால் மறுக்க முடியுமா?
25-Sep-2025 | 1
மதுரையை மறக்காம இருக்காங்களே!
24-Sep-2025 | 1
எல்லாத்தையும் போடுவாங்களா?
23-Sep-2025 | 1