மேலும் செய்திகள்
மெல்லப் பாயும் தண்ணீர், கல்லையும் குழியாக்கும்.
19-Feb-2026
பழமொழி: சொல்லில் நிதானம் சுகத்தை கொடுக்கும்.பொருள்: எதைப் பேசினாலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதை விட, ஒரு நொடி யோசித்து தகுந்த வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரச்னை இல்லாத வாழ்க்கையை கொடுக்கும்.
19-Feb-2026