உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

பழமொழி : கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.பொருள்: பிரிட்டிஷ் ஆட்சியில், வேலுாரில் துவங்கிய சிப்பாய் கலகம் தான், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டது. அந்த வகையில், அநியாயங்களை துணிச்சலாக எதிர்த்து தட்டி கேட்டால் தான், நியாயம் பிறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை