/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : ஒருவன் குழியில் விழுந்தால், எல்லாரும் அவன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதா?
பழமொழி : ஒருவன் குழியில் விழுந்தால், எல்லாரும் அவன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதா?
ஒருவன் குழியில் விழுந்தால், எல்லாரும் அவன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதா?பொருள்: நன்றாக வாழ்ந்து, திடீரென அனைத்தையும் இழந்து நிற்பவர்களை ஏளனம் செய்யக் கூடாது; மாறாக, அவர்களின் குறையைச் சொல்லிக் காட்டாமலேயே, அவர்களுக்கு உதவ வேண்டும்.