உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / சில்லரைக் கடன் சீரழிக்கும்

சில்லரைக் கடன் சீரழிக்கும்

பழமொழி: சில்லரைக் கடன் சீரழிக்கும்.பொருள்: கொஞ்சம் தானே, கை மாத்து தானே என சிறிய தொகைகளை அவ்வப்போது ஊர் முழுதும் வாங்கினால், நாளடைவில் கண்ணுக்குத் தெரியாமல் அந்தக் கடன் பெரிதாகி நிற்கும்; வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை