மேலும் செய்திகள்
சென்னை அணியில் உர்வில் படேல்
05-May-2025
துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.பொருள்: பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தால், பிள்ளைகள் சீர்கெடும்; வாழை இலையை இரு தொடைக்கு இடையில் வைத்தபடி நடந்தால் என்னாகும்... கிழிந்து விடுமே!
05-May-2025