பழமொழி: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!பொருள்: நெற்றியில் கண் உடைய சிவனே ஆயினும், அவரது பாடலில் பிழை உள்ளது என வாதாடியவர் புலவர் நக்கீரன். அதுபோல, எவ்வளவு பெரிய நபராக இருப்பினும், அவர்களது குறைகளை சுட்டிக்காட்ட தயங்கவே கூடாது!