உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

 பழமொழி: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பொருள்: சாதம் வெந்து விட்டதா என்பதை அறிய ஒரு பருக்கையை மட்டும் எடுத்து பார்த்தால் போதும். அதுபோல, ஒரு நபரின் முழுமையான நடத்தையை அறிய, அவரது ஒரு செயலை பார்த்தாலே போதும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை