பழமொழி: சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்கிறது போல!
சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்கிறது போல!பொருள்: எந்த பணியையும், நேரத்தே செய்ய வேண்டும்; அதற்கு ஏற்றார்போல், உடனடியாக பழகவும் வேண்டும்.பழக்கமுமின்றி, பணியையும் தாமதமாக செய்தால், தேவைப்படும் நேரத்தில் பணி செய்ய வராது.