பழமொழி:வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும்.
வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும்.பொருள்: வெள்ளம் பாய்ந்தோடி கடலில் கடந்துவீணாவதைத் தவிர்க்க, ஆறுகளில் அணை கட்டுவது போல, பிரச்னைகள் பாய்ந்தோடி நம்மைத் தேடி வரும் முன், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.