உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?

பழமொழி : எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?

எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?பொருள்: எருதின் முதுகில் புண் ஏற்பட்டால், அதன் வலி அறியாத காகம், எருதின் மீதமர்ந்து கொத்தியபடியே இருக்கும். மனிதர்களுக்கும் இது பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை