உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்.

பழமொழி: எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்.

எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்.பொருள்: நம் எல்லை ஊரில் எத்தனை சண்டை சச்சரவு நடந்தாலும், நம் விவசாய பராமரிப்பை ஒருநாளும் விட்டுவிடக் கூடாது; அப்படி கைவிட்டால், ஊரே பட்டினி கிடக்க வேண்டியதாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ