உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: பொன் செருப்பு ஆனாலும் காலுக்கு தான் போட வேண்டும்.

பழமொழி: பொன் செருப்பு ஆனாலும் காலுக்கு தான் போட வேண்டும்.

பொன் செருப்பு ஆனாலும் காலுக்கு தான் போட வேண்டும்.பொருள்: தங்கத்தில் செருப்பு செய்து, தலை மீது வைத்துக் கொள்ள முடியுமா? அதுபோல, எவ்வளவு பெரிய மதிப்பு மிக்க பொருளாக இருப்பினும், அதற்குரிய இடத்தில் தான் வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ