உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி: காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்

 பழமொழி: காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்

காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். பொருள்: வயலில் விதைத்துவிட்டு, அதை பொறுப்பாக பாதுகாத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். அதுபோல கச்சேரியையும் கடைசி வரை ரசித்தால், அதன் இனிமையை உணர முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ