உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.

பழமொழி: உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.

உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.பொருள்: மேடான இடத்தை உழுது பயிரிடுவது சாதாரண விஷயம் அல்ல; அப்படி செய்பவன், நாட்டை ஆளும் திறன் படைத்தவனாக இருப்பான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி