உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி:ஊக்குவிக்கும் ஆள் இருந்தால், ஊக்கு விற்கும் ஆள் தேக்கு கூட விற்பான்!

பழமொழி:ஊக்குவிக்கும் ஆள் இருந்தால், ஊக்கு விற்கும் ஆள் தேக்கு கூட விற்பான்!

ஊக்குவிக்கும் ஆள் இருந்தால், ஊக்கு விற்கும் ஆள் தேக்கு கூட விற்பான்! பொருள்: ஒருவர் திறமையே அற்று இருந்தாலும், அவரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தால், ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி